Stanley Rajan :சிலர் கலைஞரின் 2009 உண்ணாவிரதம் பற்றி சொல்லி கொண்டே இருக்கின்றான், அந்த பதர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
அடேய் பதர்களா, அறிவுள்ளவனின் ஒவ்வொரு செய்கைக்கும் ஆயிரம் அர்த்தம் உண்டு, கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அர்த்தம் என்ன தெரியுமா?
"ஏய் சைத்தான் பிரபாகரனே, உன்னை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது,
எத்தனையோ முறை உன்னை காத்தவர்களை எல்லாம் நீ கொன்றுத்தான் போட்டாய், இனி
உன்னை காக்க யாருமில்லை
நீ
சாகத்தான் போகின்றாய், அந்த மக்களை விட்டுவிட்டு சாவு, என்னால் முடிந்தது
இந்த சிலமணி நேரம் உனக்கு நேரம் கொடுப்பது மட்டும்தான், அந்த இறுதி உதவி
மட்டும்தான்,
முடிந்தால் மக்களை விடுவித்துவிட்டு சரணடைந்துவிடு, இல்லையேல் ஒழிந்து போ".
கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அர்த்தம் இதுதான், அவர் சொல்ல வந்தது இதுதான்.
இந்தியா அரசை எதிர்த்தோ, தனி ஈழம் கோரியோ அவர் அந்த செயலை செய்யவில்லை
கடைசியாக அம்மக்கள் வெளியேற வாய்ப்பளித்தார், அந்த உண்ண்ணாவிரதம் புலிகளுக்கான எச்சரிக்கை அன்றி வேறல்ல.
அந்த உண்ணாவிரதம் மூலம் போர்களத்தில் ஒரு அமைதி வந்தது, மக்கள் அதில் அமைதியாக வெளியேற வாய்ப்பு கிடைத்தது, சிங்கள தரப்பு சுற்றி இருந்தாலும் அமைதி காத்தது
மக்கள் வெளியேற அந்த அமைதி போதும், கலைஞர் எதிர்பார்த்தது அதுதான், ஆனால் விடாமல் மறித்தது புலிகள்
கலைஞரை சாகும் வரை உண்ணாவிரதம் வைக்க புலிகளுக்கு ஆசை, முடியுமா? கலைஞர் என்ன அவர்களுக்காக அறிவில்லாமல் செத்த திலீபனா?
மக்களை வெளிவிடு என்றுதான் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆனால் இந்த சீழ்பிடித்த சிந்தையுள்ள வைகோ, சீமான் போன்ற இம்சைகள் எல்லாம் அறிவில்லாததால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை, பிரபாகரனுக்கு இது லேசாக புரிந்தாலும் வைகோவினை நம்பி கெட்டான்
ஆக கடைசி நேரத்தில் முற்றுகையில் சிக்கிய மக்கள் வழியேற கலைஞர் வழிகொடுக்க முனைந்ததுதான் அந்த உண்ணாவிரதமே அன்றி வேறல்ல
இவர்களுக்கு என்ன? கலைஞர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து பிரபாகரனை காக்க வேண்டும், அவன் 4 பேரை கொல்லவேண்டும், இவர்கள் கைதட்ட பணம் வந்துகொண்டே இருக்க வேண்டும்
அதற்கு கலைஞர் வாய்ப்பு கொடுக்காததால் ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பார்கள், இதை அறியாத பதர்களும் அழுதுகொண்டே இருக்கின்றன
அட மூடர்களா, உங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது , வேண்டுமானால் உங்களுக்காக கண்ணீர் விட்டு அழலாம், இப்படியா மூளை கழற்றி வைத்து அலைவீர்கள்???
நன்றி திரு. Stanley Rajan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக