கலைஞர் ...விவசாயிகளுக்கு ஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தாரே...இலவச மின்சாரம் தந்தாரே...ஓசையின்றி ஆரவாரமின்றி..
காவேரி நடுவர்மன்றம் அமைக்கச்செய்து இறுதி தீர்ப்பும் வாங்கித்தந்தாரே...தன செல்வாக்கால்...
இன்று தாமிழ்நாடு முழுக்க நொந்து வேதனையில் வாடி தெருவுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் ...ஊடகங்கள்...மற்ற கட்சியினர் ...பொது மக்கள்
கலைஞரை பாராட்டினார்களா ?...நன்றி சொன்னார்களா ?
அன்று பருப்பு விலை உயர்ந்த பொது
கலைஞர் மலிவு விலையில் மளிகைப்பொருள்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக தந்தார்.
"என்னா கருணாநிதி அவன் அப்பமூட்டு காசிலயா தர்றான்..
ஏழைங்க எங்க வரிப்பணத்தில் தானே தர்றான் "...என்று கூசாமல்...இழித்து பழித்தும் பேசிய மக்கள்...

மாறாக ...
கலைஞரை தேர்தலில் தோற்கடித்தார்கள் ..
பொய் சொல்லி ஏமாற்றுபவரை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த நன்றிகெட்ட விவசாயிகளை கலைஞர் மன்னித்தாலும்...
காலம் மன்னிக்கவில்லை பாருங்கள்.
வினை விதைத்தவர்கள் வினை அறுக்கின்றார்கள்.
இன்றைய நிலையில் கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால்
விவசாயிகளுக்கு இந்த கதி நேர்ந்திருக்குமா ?
ஜெயாவின் அதிமுக எடப்பாடி.. மோடி அரசுகளை போல கலைஞர் மெத்தனமாக பாராமுகமாக இருந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் எப்படி பொங்கி இருக்கும் ?
நடுநிலை நக்கிகள் அம்மணமாக எம்பி குதித்திருப்பார்களே?
கலைஞர் ஆட்சி எப்போதோ டிஸ்மிஸ் செய்திருப்பார்கள் ...
இந்த இரட்டை பார்வை... இந்த இரட்டை நீதியால் தான்...
தமிழ் மக்கள் நாசமாகிக்கொண்டு இருக்கிறார்கள்.
நல்லவர்களை விரட்டி தீயவர்களுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக மக்கள்....இன்று அனுபவிக்கிறார்கள்....
இனியும் அனுபவிப்பார்கள்....

இன்று .............
"ரேஷன் கடையில எதுவுமே தர்றதில்ல"...என்று புலம்புகிறார்கள்.
ஏ நன்றிகெட்ட மக்களே !...
உங்க வரிப்பணம் தானே....
மோடியும் எடப்பாடியும் ஏன் ரேஷன் கடையை காலியா வச்சிருக்காங்க ?
உங்களால் அவர்களை கேள்வி கேட்க முடியுமா ?
கேட்டால் லட்டி பேசும்...ஓடிப்போங்க...
உங்களுக்கு கொடுப்பவரை கண்டால் பிடிக்காது இளக்காரம்...
அடித்து மிதிப்பவரை கண்டால் கும்பிடு போடுவீர்கள்....
நல்லா அனுபவிங்க மக்களே ! தாமோதரன் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக