ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ஹிந்தியை மட்டுமே நம்பிய மாநிலங்களின் வீழ்ச்சி !

ஹிந்தி படிக்காததால் முன்னேறவில்லை " என்று கூறும் கும்பல்களின் கவனத்துக்கும், மற்றும் " திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே " என்று கூறும் கும்பல்களின் கவனத்துக்கும்
 1). முதல் 100 சிறந்த கல்லூரிகளில் - 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.
2). Roll model மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான் ( 3 ).
3). இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான
மத்தியப்பிரதேசம் - 0
உத்தரப்பிரதேசம் - 0
பிகார் - 0
ராஜஸ்தான் - 0
போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
4). முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில்,
தமிழ் நாடு - 22
உத்தரப்பிரதேசம் - 6
குஜராத் - 5
மத்தியப்பிரதேசம் - 3
ராஜஸ்தான் - 3
பிகார் - 1
5). முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு - 24

உத்தரப்பிரதேசம் - 7
ராஜஸ்தான் - 4
குஜராத் - 2
மத்தியப்பிரதேசம் - 0
பிகார் - 0
ஹிந்திக்கு பெரிய முக்கியம் தராமல்
தாய் மொழி தமிழுக்கும்
ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால்,
இன்று,
" தமிழ்நாடு "
கல்வி,
மருத்துவம்,
சமூக நலன்,
போன்ற பலவற்றில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐடி, சாஃப்ட்வேர் போன்ற பல்வேறு துறைகளில் நல்ல வேலைவாய்ப்பு பெற காரணமாக உள்ளது.
அதேநேரத்தில்,
ஹிந்தியை நம்பி,
ஆங்கிலத்தை ஒதுக்கிய
வடமாநிலங்கள் பலவும் நவீன தொழில்நுட்பத்திலும், சாஃட்வேர் போன்ற வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கி,
வாட்ஸ்அப் பதிவிலிருந்து
ஹிந்தியை மட்டுமே நம்பிய வட மாநில மக்கள்
ஹிந்தி பேசாத,
தென் மாநிலங்களுக்கு
கூலி வேலைக்கு அதிகம் பேர் வந்து பிழைக்கின்றார்கள்.</

அருண் வைத்தியலிங்கம் வழியாக
" ஹிந்தி படிக்காததால் முன்னேறவில்லை "
என்று கூறும் கும்பல்களின் கவனத்துக்கும்,
மற்றும்
" திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே "
என்று கூறும் கும்பல்களின் கவனத்துக்கும்
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது.

Ellaam Samam முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: