திங்கள், 1 மே, 2017

கார் விபத்தில் நடிகை சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரம் சட்டர்ஜி ஆபத்தான நிலையில் ..


பிரபல நடிகையும் மாடல் அழகியுமான சோனிகா சிங் சௌஹான் கல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயமடைந்தார். இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு கல்கத்தாவில் உள்ள ராஷ்பேஹரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவற்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன

கருத்துகள் இல்லை: