தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானார். இதனை தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமனம் செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சசிகலா கட்சியின் தலைமை பதவிற்கு வர கூடாது என்று சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை சமாளிப்பதற்காக, ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டி.டி.வி.தினகரனை களத்தில் இறக்கி மூத்த தலைவர்ளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட
வைத்துள்ளார் சசிகலா. இதனால்தான் அவர் எந்தவித சலசலப்பு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியை வாங்கியுள்ளார் என்று தெரிய வருகிறது லைவ்டே
வைத்துள்ளார் சசிகலா. இதனால்தான் அவர் எந்தவித சலசலப்பு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியை வாங்கியுள்ளார் என்று தெரிய வருகிறது லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக