அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி திமுகவினர் எந்தவித விமர்சனமும் செய்ய
வேண்டாம் என்றும் திமுக தலைமையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு
பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.>
அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை
பொதுச்செயலாளராக நியமித்திருப்பது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். இதில்
தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு
நேரடியான அரசியல் போட்டியாளர்கள் யாரும் இல்லை.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு வாக்கு வங்கிகள் அதிகமாக இருந்தது. அதனால் அவர்களது வாக்குகள் எங்கள் பக்கம் திரும்பயதில்லை என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிமன்றமே சந்தேகம் எழுப்பியுள்ளது. இதற்கு மன்னார்குடிகாரர்களின் பதில் என்ன என்றும் இனி வரும் தேர்தல்களில் கேள்விகளை எழுப்புவோம். அதிமுகவின் சசிகலாவின் வரவை அடிமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம் அதுவரை அமைதி காக்கவும் என்று ஸ்டாலின் கூறியிருப்பதாக திமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக