ஜெயலலிதாவின் ஆவி நேற்று போயஸ் தோட்டத்தில் ஆட்டத்தை ஆரம்பித்தது. ஒரே அலறல் சத்தம், பயந்து போன சசிகலா மயங்கி விழுந்தார். உடன் இருப்பவா்களுகம் அச்சத்தில் உள்ளனா்.
ஜெயலலிதா சசிகலாவை தனக்கு உதவியாகத் தான் வைத்திருந்தார். அதனால்தான் அவருக்கு ஒருமுறைக்கூட எந்த அரசு பதவியையும் கொடுக்க வில்லை.
வேலைக்கு வந்தவா். என் உடன் உதவியாக இருப்பவா் என்பதில் மற்றும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்து வந்தார் ஜெயலலிதா.
கடந்த 1991ம் ஆண்டு சசிகலாவின் பேச்சை கேட்டதால் அவா் அடைந்த துன்பங்கள் அப்படி. இன்றும் ஜெயலலிதா ஊழல்வாதி என்று கூற,ஒருவா்தான் காரணம். அது சசிகலாதான்.
இதுபோல மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதா தன் வாழ் நாளில் விரும்பிய எதையும் பெறாதவா்.
எப்படி இறந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. கால்கள் இல்லை, பல் இல்லை என்று பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில்
சில தினங்களுக்கு முன்னா் ஜோதிடா்கள் கூறியது போல ஜெயலலிதா ஆவியாக வருவார். தனது விருப்பத்திற்கு மாறாக நடந்தவா்கள் மீது தன் கோபத்தை காட்டுவார் என்று கூறியிருந்தனா்.
அதுபோலவே நேற்று நள்ளிரவு போயஸ் கார்டனில் ஒரே அலறல் சத்தம். பொருட்கள் ஆங்காங்கே விழும் சத்தம்.
சசிகலா தங்கியிருந்த அறையில் யாரோ அவரை அமுக்குவது போல உணா்வு. நள்ளிரவில் சசிகலா அம்மா என்று அலறியபடி கீழே மயங்கி விழுந்தாராம். சத்தம் கேட்டு ஓடி வந்த வேலைக்கார பெண்கள் அவா் முகத்தில் தண்ணீா் தெளித்து எழுப்பினராம். பின்னா் மலையாள மாந்திரீகா்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்ததாகவும் கூறப்படுகிறது. எது என்னவோ, ஜெயலலிதாவின் ஆவி தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக