தேர்தல் சமயத்தில் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களில் நால்வருக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. சந்திரக்குமார் - கொள்கை பரப்பு இணைச்செயலாளர்
2. பார்த்திபன் - தேர்தல் பணிக்குழு செயலாளர்
3. சேகர் - தீர்மானக்குழு உறுப்பினர்
4. ரவீந்தர் - செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக