புதன், 7 செப்டம்பர், 2016

தமிழகத்தின் குளங்கள் ஊருணிகள் நீர் கொள்ளளவு 390 டி எம் சி .. சரியாக பராமரித்தாலே போதும்?

தமிழகத்தின் மழை அளவு 925மி.மீ,ஆந்திர 908மி.மீ, கர்நாடகா 732மி.மீ இது சரியான மழை அளவு.
தமிழக அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன.
100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
100 ஏக்கருக்கு குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இவை தவிர 3000 கோயில் குளங்கள், 5000 ஊருணிகள் இருக்கிறது.
இவற்றின் மொத்த நீர் கொள்ளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல. இது தமிழகத்தின் மொத்த அனைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி எம்.சியை விட அதிகம்.
இதை பராமறித்தாலே போதும் !!  முகநூல் பதிவு  சுதாகர்

கருத்துகள் இல்லை: