வெள்ளி, 3 ஜூன், 2016

Updated List ஜெயலலிதாவின் சொத்து பட்டியல்.... "மாக்களால் நான் மாக்களுக்காக நான்"

சிறுதாவூர், கொடநாடு, பையனூர்… எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரிலும் அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது...இது போக, கீழே உள்ள நிறுவனங்களின் பதிவு முகவரி, ஜெயாவின் போயஸ்கார்டன் வீட்டின் முகவரியாக இருந்தது...
1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை
2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை
3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை
4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை
5. ஜே.ஜே லீசிங், சென்னை
6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை 7. ஏபி அட்வர்டைசிங், சென்னை
8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை
9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை
10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை
11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை 12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை
13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை

14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை 15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை
16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை
17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை
18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை
19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை
20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை
21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை
22. ஸீ என்கிளேவ், சென்னை
23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை
24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை
25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை
26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை
27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை
28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை
29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை
30. வினோத் வீடியோ விஷன் சென்னை
31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை
32. மெட்டல் கிங், சென்னை
33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை
34. சசி எண்டர்பிரைசஸ்,

ஒரு ரூபாய் சம்பளத்தில் ஜெயா சேர்த்த சொத்துக்கள் பட்டியல்.. (வாட்சப்பில் வந்தது)
சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர் நிலம், சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கொட நாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களா. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரி பகுதியில் 190 ஏக்கர், தூத் துக்குடி மாவட்டத்தில் 200 ஏக்கர், 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள், ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தில் நவீன பங்களா.
கொடநாடு தேயிலைத் தோட்டம் :
ஊட்டியில் 800 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கொடநாடு தேயிலைத் தோட்டம் ஆங்கிலேயரான கிரேக் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமானதாக இருந்தது.. அவர் அதை விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதை வாங்க ‘அடிசன்ஸ்’, ‘எஸ்ஸார்’ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. அந்தத் தகவல் கிடைத்ததும் கும்பல் ஒன்று தேயிலை தோட்ட உரிமையாளரை, நம்பர் பிளேட் இல்லாத காரில் மிரட்டி அழைத்துச் சென்றதோடு, அந்தக் கொடநாடு தேயிலைத் தோட்டத்தை ராமச்சந்திர உடையார் குடும்பத்திற்குத்தான் விற்கவேண்டும் என்று மிரட்டியது.
இது தொடர்பாக கிரேக் ஜோன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க, அதையும் மிரட்டி திரும்ப வாங்கச் செய்தனர். ரூ 10 கோடி மதிப்பிலான அந்த தேயிலைத் தோட்டத்தை ரூ. 7.5 கோடிக்கு மிரட்டி உடையார் குடும்பத்தின் பெயரில் பதிவுசெய்தனர். இரண்டொரு மாதங்களில் கொடநாடு தேயிலைத் தோட்டம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
மொத்தத்தில், ஜெயா ஆட்சிக்கு வரும் முன், 1.7.1991 தேதி வரை இருந்த சொத்துக்கள் :- 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953

ஐந்து வருடம் கழித்து ஆட்சி முடியும்போது 30.4.1996 அன்று ஜெயாவின் சொத்து மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616
இந்த மதிப்பீடுகள் எல்லாம், 1996-97 ஆண்டு அடிப்படையிலானது...அதின் இப்போதைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டும்... அந்த காலகட்டத்தில் ஜெயாவின் வருமானம் மாதம் ஒரு ரூபாய் என்பது குறிப்பிடத்தகுந்தது.....
ஜெயா & சசிகலா குவித்த சொத்துக்களின் இப்போதைய மதிப்பு...
இதுவரை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரால் சாட்சியங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட சொத்துக்கள் சிலவற்றின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வாலாஜாபாத்தில் ஜெ. தரப்பு வாங்கிப் போட்டிருப்பது 600 ஏக்கர் நிலம். இங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 40 லட்ச ரூபாய். மார்க்கெட் வேல்யூவோ 50 லட்சம். ஆக வாங்கிபோடப்பட்ட 600 ஏக்கரின் அரசு வேல்யூ 240 கோடி. மார்க்கெட்வேல்யூ 300 கோடி ரூபாய்.
சிறுதாவூரில் ஒரு ஏக்கர் நிலம் அரசு வேல்யூ வில் 1.7 கோடி ரூபாய். மார்கெட் வேல்யூவோ 2 கோடி ரூபாய். ஆக அங்கு வாங்கிப்போடப்பட்டிருக்கும் 25.4 ஏக்கர் நிலத்தின் அரசு வேல்யூ 42.5 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 50 கோடி ரூபாய்.
நீலாங்கரையில், ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 35 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 50 கோடி ரூபாய். ஆக அங்கி ருக்கும் 2 ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் மதிப்பு. 70 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 100 கோடி ரூபாய்.
காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர் மெண்ட் வேல்யூ 30 லட்ச ரூபாய். மார்க்கெட் வேல்யூவோ 50 லட்சரூபாய். ஆக அங்கு ஜெ.’தரப்பு வாங்கிப்போட்ட 200 ஏக்கர் நிலத்தின். கவர்மெண்ட் வேல்யூ. 60 கோடி ரூபாய், மார்க்கெட் வேல்யூவோ 100 கோடி ரூபாய்.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட்வேல்யூ 15 லட்ச ரூபாய். மார்கெட் மதிப்போ 25 லட்ச ரூபாய். ஆக அங்கு வாங்கிப் போடப்பட்டிருக்கும் 1,167 ஏக்க ரின் கவர்மெண்ட் வேல்யூ 175 கோடி. மார்கெட் வேல்யூவோ 292 கோடி ரூபாய்..,
பையனூரில் ஒரு ஏக்கர் நிலம். அரசு மதிப்பீட்டில் 2 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்பு 3 கோடி ரூபாய். பையனூரில் வாங்கிப்போடப்பட்டிருக்கும் 5 ஏக்கர் நிலத்தின் அரசு வேல்யூ 10 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 15 கோடி ரூபாய்.
கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 3 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்போ 5 கோடி ரூபாய். ஆக அங்கு ஜெ.’ வாங்கிப்போட்டிருக்கும் 800 ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ .2,400 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்போ 4 ஆயிரம் கோடி ரூபாய்.
ஆக 91-96 கால கட்டத்தில் ஜெ. முதல்வராக இருந்தபோது இந்தத் தரப்பு வாங்கிப்போட்ட சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய மதிப்பு கவர்மெண்ட் வேல்யூவில் 2,947 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகிறது. மார்க்கெட் மதிப்போ 4,757 கோடி ரூபாய். ஆகிறது.
இதுவும் ஒரு பகுதி நிலத்தின் மதிப்பு மட்டும் தான். மிச்சமுள்ள நிலத்தின் மதிப்போடு நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்கள் கணக்கில் சேர்த்தால் ஐயாயிரம் கோடியைத் தாண்டும்.
சிறுதாவூர், கொடநாடு, பையனூர்… எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரிலும் அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது...இது போக, கீழே உள்ள நிறுவனங்களின் பதிவு முகவரி, ஜெயாவின் போயஸ்கார்டன் வீட்டின் முகவரியாக இருந்தது...
1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை
2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை
3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை
4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை
5. ஜே.ஜே லீசிங், சென்னை
6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை 7. ஏபி அட்வர்டைசிங், சென்னை
8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை
9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை
10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை
11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை 12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை
13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை
14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை 15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை
16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை
17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை
18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை
19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை
20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை
21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை
22. ஸீ என்கிளேவ், சென்னை
23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை
24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை
25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை
26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை
27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை
28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை
29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை
30. வினோத் வீடியோ விஷன் சென்னை
31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை
32. மெட்டல் கிங், சென்னை
33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை
34. சசி எண்டர்பிரைசஸ்,

கருத்துகள் இல்லை: