இந்த விசைத்தறிகள் அனைத்தும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளாகும். தொழிலாளர்கள் வராததால் விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல், அவர்களும் கூலி பெற முடியாமல் வருவாய் இழந்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.tamilmurasu.or
வியாழன், 4 ஏப்ரல், 2013
கோவை, திருப்பூரில் தொழிலாளர்கள் இல்லாததால் 25 ஆயிரம் விசைத்தறிகள் முடக்கம்
இந்த விசைத்தறிகள் அனைத்தும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளாகும். தொழிலாளர்கள் வராததால் விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல், அவர்களும் கூலி பெற முடியாமல் வருவாய் இழந்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.tamilmurasu.or
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக