ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தொண்டைக் குழிக்குள் நாக்கை மறைக்கும் சிறுவன் khesari mudra

  சங்கராபுரம்: நாக்கை மடக்கி தொண்டைக்குள் அனுப்பும் அதிசய சிறுவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் தட்சணாமூர்த்தி (7). இவன் சங்கராபுரம் வள்ளலார் பிரைமரி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அடிக்கடி தனது நாக்கை மடக்கி தொண்டைக்குழிக்குள் அனுப்பி வெளியே எடுத்து வந்துள்ளான். இதனை பள்ளி நண்பர்களிடம் காண்பித்து விளையாடி வந்துள்ளான். இவனது திறமையை பள்ளி ஆசிரியர்களும் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இச்சிறுவன் விபரம் புரியாமலே பதஞ்சலி சூத்திரத்தில் விபரிக்கப்பட்ட கேசரி முத்திரையை தான் ஓரளவு செய்கிறான்.
Khecari or khesary mudhra is not really easy to understand and practice. Best way is to learn from some guru's or your generous friends. It is consider to be a Royal road to the enlightenment. சாதாரணமாக நாக்கை மடக்குவதற்கே சிரமப்படும் நிலையில் நாக்கை முழுவதுமாக தொண்டைக்குள் அனுப்பும் அதிசய சிறுவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

சிறுவனின் தந்தை மணிவேல் கூறுகையில், ‘என்மகன் இதுபோல் செய்துவருவதுஎனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது‘ என்றார். ‘விளையாட்டுக்காக நாக்கை நான் உள்ளே தள்ளினேன். எனக்கே இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நாக்கை உள்ளே மடக்கி அனுப்புவதை எளிமையாக செய்கிறேன்‘ என்கிறான் சிறுவன் தட்சிணாமூர்த்தி.

khesary mudhra









Khecari or khesary mudhra is not really easy to understand and practice. Best way is to learn from some guru's or your generous friends. It is consider to be a Royal road to the enlightenment. But it's not alone enough. Mind is not easy matter to handle.Khecari mudhra would help to reduced the role of mind and emotions.
Hear i am trying to give you some idea and brief introduction.

1 Turn your tip of the tung toward to the top plates of mouth. It has to touch the area where
soft plate and hard plate meets. if possible go beyond it.

2 Push tung to more deep and access the nasal septum ( the way of breathing air flowing). You can push by your finger if not go itself. Try to enter to either right or left, choose which is easiest. Even if enter the area, don't get disappointed. Some students using uncommon practices for to make easy. If you really need to try that way, you can check in internet or email me.

3 This stage has to be come after of practicing quite a while. Tip of the tung has to go beyond the nasal septum and able to touch bony structure of pituitary gland.

4 It's believe to be, the tung is reached to the place behind to the middle point of eye brows. It is need to elaborate in more clear manner. My intention is just give you very little idea. More proper way is to learn from teacher.


Inhale your breath very deep in to stomach and hold it as much as possible and exhale slowly. When your tung is blocking the top way of air passage, you will be able to hold the breath more easily . It will give more pressure to the head and it will stimulate prana energy to entire body.

Again i like to tell you this is really a small explanation. To learn more, you have to try some other sources.

2 கருத்துகள்:

Ramarajan சொன்னது…

thank you.
nd how to subscribe ur blogs.
-rajaram257@gmail.com

quick and smart earn சொன்னது…

i am practising kesari mudra sine 01.02.2014. tongue touches the end of the nasal cavity. Thought about sex is disappearing. Please tell me if i can do this whenever i am free and how long max. i can do?