கனடாவில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முதல் இலங்கையராக இடம்பிடித்துள்ளார். மீண்டும் கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை மேலதிகமாக நாடாளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது தேர்தல் முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக