உலகின் முதல்நிலை பயங்கரவாதியை தோற்கடித்த நாடு அமெரிக்கா அல்ல, இலங்கையே'
'உலகத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பயங்கரவாதி அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஒரு ஊடகத்தில் வெளியாகியிருந்தது. அது எப்படி? அவர் செய்தது மிகப் பெரிய இரண்டு தாக்குதல் மட்டுமே தான். ஆனாலும் இலங்கையில் இருந்த பயங்கரவாதி தற்கொலை குண்டு வைத்து 300 இற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வான், கடல், தரைப் படையணிகள் இருந்தன. நிலைமை அப்படியாயிருந்தும் பின் லேடன் எப்படி முதலாம் இடத்தைப் பெற்றார்? எனவே நம் நாட்டில் இருந்த பயங்கரவாதி தான் உலகில் முதலாம் இடத்தைப் பெற்ற பயங்கரவாதி ஆகும். ஆந்த பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நாம் நம்மை ஏன் இரண்டாம் இடத்தில் வைக்க நினைக்க வேண்டும்?' என அவர் கேள்வி எழுப்பினார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் சேர்ந்து ஆரம்பித்த டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தொழில்நுட்ப சான்றிதழ் பாடநெறியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு கூறிள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக