செவ்வாய், 11 மே, 2021

பிரான்ஸ்- மதரஸாக்களுக்கு தடை (இஸ்லாமிய கல்விக்கூடங்கள்) மீறினால் குடியுரிமை ரத்து உட்பட கடுமையான தண்டனை

 Sivakumar Shivas  : பிரான்சு நாட்டில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத ஊற்றுக் கண்களாகிய இஸ்லாமிய மார்க்க கல்வி கூடங்கள்(மதராசாக்கள்) நிரந்தரமாக தடை செய்யப்பட்டன!
மேலும்...
புதிய சட்டங்கள் மூலம் இஸ்லாமிய முரட்டு முட்டாள் அடிப்படைவாதிகளை கசக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோன்
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோன். புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மாக்ரோன்..  புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்
அதிபர் மார்க்கோன் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்
1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே, பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும், இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது


2.மத அரசியல் நடத்த இஸ்லாத்திற்கு அனுமதி கிடையாது,அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்.
3.எல்லா இஸ்லாமிய குழந்தைகளும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது. ஹோம்கிளாஸ் , மதராசாவில் படிக்க அனுமதி இல்லை. மீறும் குழந்தைகளின் பெற்றோர்கள் 5 ஆண்டு சிறை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
4.மதரசுக்கு அனுமதி கிடையாது. இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும் மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை,குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்.
பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல, நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோண்

கருத்துகள் இல்லை: