நேற்று மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பிஜேபியை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ்கு* சொந்தமான இடத்தில், 4.5 கோடி மதிப்புள்ள "ரெம்டெசிவர்" மருந்தை கண்டு பிடித்துள்ளது மஹாராஷ்டிரா காவல்துறை. குஜராத் நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த மருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா அரசுக்கு கிடைக்காத மருந்து எப்படி பிஜேபி கட்சிக்கு கிடைக்கிறது என்பது புரியாத புதிர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமலும், ரெமிடெசிவர் என்கிற உயிர் காக்கும் மருந்து இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கும் போது, இப்படிப்பட்ட கொடூர சாடிஸ்ட் மனப்பான்மையில் நடந்து கொள்கிறது பிஜேபி.
தனக்கு பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால், மக்களை கொல்ல எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம்.
பிஜேபி வந்துடும் என்பது வெறும் தேர்தல் வாசகமல்ல, அது உங்களின் உயிரை குடிக்கும் பேராபத்தை குறிக்கும் எச்சரிக்கை மணி.
*தேவேந்திர பட்னாவிஸ் அரிய வகை 3% சமூகத்தை சேர்ந்தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக