Karthikeyan Fastura : · ஜிடிபி 23.9% குறைந்து போனதால் நடுத்தர மக்களுக்கு குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாக இருக்கிறார்கள். சம்பள உயர்வு என்பது இனிவரும் காலங்களில் குறைந்து போகும் அல்லது இல்லாமல் போகவே வாய்ப்பு அதிகம்.
Inflation 6.9% க்கு இணையாக சம்பளம் ஏறினால் மட்டுமே இன்றுள்ள நிலை தொடரும். . அது கூட வராது எனும்போது மிகப்பெரும் நெருக்கடிக்கு ஆளாக போகிறார்கள். இந்த வீடியோவில் முடிந்த அளவு இதை விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக