2. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 57 மனுவை ஏற்றார். ஒரே ஒரு மனுவை நிராகரித்து கொலைத்தண்டையை கொடுக்க உத்தரவிட்டார்.
3.ஜாகிர் உசைன் ஒரு மனுவையும் நிராகரிக்கவில்லை. வந்த 22 மனுக்களையும் ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
4. விவிகிரி தன்னிடம் வந்த மூன்று மனுவையும் ஏற்றுக் கொண்டார். ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
5. பக்ருதின் அலி அகமது, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் இருக்கும் போது கருணை மனுவே வரவில்லை.
6. ஜெயில் சிங் 30 கருணை மனுவை ஏற்றுக் கொண்டு ஆயுள்தண்டனையாக மாற்றினார். இரண்டே இரண்டு மனுவை மட்டுமே கொலைத்தண்டனையாக அறிவித்தார்.
7. தமிழகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட் ராமன். இவர் தன்னிடம் வந்த வந்த 50 கருணை மனுக்களில் 45 கருணை மனுவை நிராகரித்து கொலைத்தண்டனை கொடுக்குமாறு உத்தரவிட்டார். ஐந்து மனுக்களை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
8. சங்கர் தயாள் சர்மா தன்னிடம் வந்த 18 கருணை மனுக்களையும் நிராகரித்து கொலைத்தண்டனையாக அறிவித்தார்.
9. கே.ஆர் .நாராயணன் தன்னிடம் வந்த கருணை மனுக்குள் எதற்கும் முடிவுகளை அறிவிக்கவில்லை. அதை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தார்.
10. ஏபிஜே அப்துல் கலாம் தன்னிடம் வந்த இரண்டு கருணை மனுக்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டார். மற்றொன்றை நிராகரித்தார்.
11. இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரான பிரதீபா பாட்டீல் 34 கருணை மனுக்களில் 29 மனுவை ஆயுள்தண்டையாக குறைத்து ஏற்றுக் கொண்டார். 5 மனுவை நிராகரித்து கொலைத்தண்டனையாக அறிவித்தார்.
12. பிரனாப் முகர்ஜி தன்னிடம் வந்த 34 கருணை மனுக்களில் 30 மனுவை நிராகரித்து கருணை வேண்டி மனு கொடுத்தவர்களின் தண்டனையை கொலைத்தண்டனையாக நிச்சயம் செய்தார். நான்கு கருணை மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டார்.
ஆதார லின்க்.... https://tinyurl.com/y52z9of7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக