Devi Somasundaram :
பிரசாந்த்
கிஷோர் நிறுவனத்துடன் வரும் சட்டமன்ற
தேர்தல் செயல்பாட்டுகாக திமுக ஒப்பந்தம் செய்திருப்பது பழைய திமுககாரர்களுக்கு பிடிக்காம இருப்பதில் ஒரு நேர்மை இருக்கு.
அவர்கள் கலைஞர் என்ற பேராற்றல் கூட செயல்பட்டவர்கள் .கள அரசியலை அடிப்படை மக்களோடு சேர்ந்து இயங்கியவர்கள் ..
நேர்மையான எதிரிகளோடு மட்டும் மோதியவர்கள் .அவர்கள் காலத்து இளைஞர்களிடம் இருந்த அடிப்படை அறிவு அவர்களது சாதாரண பொருளாதார சூழலால் ஒரளவு தெளிவோடு இருந்தது .
இன்று திராவிட ஆட்சிகளால் வளர்ந்துவிட்ட சமூகம் முதலாளித்துவ மனப்பான்மைக்கு மாறிவிட்டது ..உலகம் முழுதும் வளர்ந்து வரும் வலதுசாரித் தனம் நம் இளைஞர்களையும் விட்டு வைக்க வில்லை
இவர்களை டீல் செய்ய பழைய ஸ்டேஜஜியே போதும்னு நினைக்க முடியாது .காலத்துக்கு ஏற்ப மாற பழகனும்...
அதை விட்றலாம்.
திமுகவ மட்டும் விமர்சிச்சுட்டு நானும் நடுனிலையாக்கும் டைப் விமர்சனங்கள் ..பாப்பான விமர்சிச்சுட்டு பாப்பான் கூடவே கூட்டா ? . யார் இவங்க , நேத்து வரை இடைசாதி ஆதிக்கத்தை எதிர்க்காம ஏன் பாப்பான மட்டும் எதிர்க்கிறன்னு பேசியவர்கள் தான்..
நீ தான சொன்ன பாப்பான எதிர்க்காதன்னு ..இப்ப ஏன் வலிக்கிது ? ...திமுக எது செய்தாலும் எதிர்ப்போம் வியாதிகள் நேத்தி வரை பாப்பன கூட்டாளிகள் தான்னு மறந்துட கூடாது .
பாப்பான் தயவுல தான் ஜெயிக்கப் பாக்றிங்க ?..
அதென்னய்யா இன்போஸிஸ் சக்ஸ்ஸ்புல்லா இயங்கினா அதன் தலைவர் நாராயன மூர்த்தி தான் காரணம்ன்றிங்க ..திமுக ஜெயிச்சா தலைவர்க்கு கிரெடிட் தராம ரெக்ரூட் செய்யப்பட்ட எம்ப்ளாயி பிரசாந்த் கிஷோர் காரணமாகிடறார் ...எதாச்சும் ஒரு பக்கம் ஆட்டுங்கய்யா.
எம் பி எலக்ஷன் எந்த பிரசாந்த் கிஷோர் வந்து 39 சீட் ஜெயிக்கல ..உள்ளாட்சி தேர்தல்ல 53% எந்த பிரசாந்த் கிஷோர் வச்சு ஜெயிக்கல..திமுக தன் பலத்தில ஜெயிச்சது
அப்ப ஏன் இப்ப மட்டும் பிரசாந்த் கிஷோர்னு கேக்றியா ? ..உனக்கு evm ல தில்லுமுல்லு செய்யத் தெரியும்னா எங்களுக்கு அதை உடைக்கத் தெரியும்னு காட்ட மாட்டமா ...அதுக்கு தான்.
பிரசாந்த் கிஷோர் அமித் ஷா உளவாளி..காலவாரி விடத்தான் உள்ள வந்து இருக்கார்...இது சில ர் விமர்சனம்..
பிரசாந்த் கிஷோர் உளவாளியாவே இருந்தாலும் திமுகல ஒரு ரகஸியம் இல்லை ..எல்லாம் ஓபன் செயல்பாடு தான் ..ஒரு ரகஸியம் கண்டுபுடிச்சு எதையும் கிழிக்கப் போறதில்ல ..எந்த உளவாளியாலும் எந்த ஆணியும் புடுங்க முடியாது .
திமுக தலைமைகளுக்கு அமித் ஷாவே பயந்து தான் ஆகனும் ..இங்க யாரும் முட்டாள் இல்லை
லாஸ்ட் ...பிரசாந்த் கிஷோர் அப்பாய்மெண்ட் திமுகவோட முடிவு ...வெற்றிகாக எந்த செயல்பாட்டை பின்பற்றினாலும் நான் ஆதரிப்பேன்...இப்ப இருக்கற சூத்திர முட்டாள் ஆட்சிய ஒழிக்க பாப்பான் கூட கூட்டு வச்சாலும் அக்செப்டட் தான்.,.பாப்பாத்தி ஜெயா இட ஒதுக்கீட்ட பாதுகாத்தார். பி ஜே பி கும்பலுக்கு அடிபணியாம இருந்தார் ..பாப்பாத்தி இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார் ..சூத்திர மோடி ,அமித் ஷா கும்பல் நாட்டை வித்திட்டு இருக்கு ..
திராவிடம் பார்ப்பனியத்தை தான் எதிர்க்கிது ...அது சூத்திரன் கிட்ட இருந்தாலும் எதிர்க்கும் ....தட்ஸ் இட் ..
முரட்டு முட்டு .200 ருபிஸ் திமுக சொம்புன்னு தான வரப்போற ...வா ...உன்னால வேற ஒன்னும் சொல்ல முடியாதுன்னு எனக்கு தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக