2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்து IPAC அமைப்பு பணியாற்றுகிறது
தினகரன் :
சென்னை: 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன்
இணைந்து IPAC அமைப்பு பணியாற்ற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்
தெரிவித்தார். திறமைமிக்க தமிழக இளைஞர்கள் IPAC அமைப்பின் கீழ் பணியாற்றிட
இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக