2019ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்கள்
1. பிகில் - 75 கோடி
2. விஸ்வாசம் - 70 கோடி
3. பேட்ட - 48 கோடி
4. காஞ்சனா 3 - 40 கோடி
5. நேர் கொண்ட பார்வை - 38 கோடி
6. நம்ம வீட்டு பிள்ளை - 30 கோடி
7. அசுரன் - 24 கோடி
8. கோமாளி - 22 கோடி
9. கைதி - 21 கோடி
10. காப்பான் - 18 கோடி
மின்னம்பலம் : 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை 209 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் 10 படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் நடித்த பிகில் படம் இந்த வருடம் முதல் இடத்தில் உள்ளது. அதிக வசூல் செய்துள்ள முதல் 10 திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யாமல் அபிமான நடிகர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அபரிமிதமான நேசத்தை ஆர்வமாகத் தூண்டிவிட்டு, முதல் நாளே படத்தைப் பார்க்க வேண்டுமென்ற கண்மூடித்தனமான வெறியை வியாபாரமாக்கி சட்டத்துக்கு விரோதமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து கல்லா கட்டிய படங்கள். இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜித்குமார் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை , விஜய் நடித்த பிகில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
இரண்டாவது
வகையில் அரசு நிர்ணயம் செய்த நியாயமான டிக்கெட் கட்டண அடிப்படையில்
விற்பனை செய்யப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய படங்கள். அந்தப்பட்டியலில்
காஞ்சனா - 3, அசுரன், கைதி, கோமாளி, காப்பான் ஆகிய திரைப்படங்களைக்
குறிப்பிட முடியும்.
2019ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்கள்
1. பிகில் - 75 கோடி
2. விஸ்வாசம் - 70 கோடி
3. பேட்ட - 48 கோடி
4. காஞ்சனா 3 - 40 கோடி
5. நேர் கொண்ட பார்வை - 38 கோடி
6. நம்ம வீட்டு பிள்ளை - 30 கோடி
7. அசுரன் - 24 கோடி
8. கோமாளி - 22 கோடி
9. கைதி - 21 கோடி
10. காப்பான் - 18 கோடி
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தயாரிப்பாளர்கள் அல்லது படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்குத் திரையரங்குகள் மூலம் கிடைத்த வருவாய் 386 கோடி ரூபாய். இந்த வருவாய் மூலம் திரையரங்குகளுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை 154 கோடி ரூபாய். ஆக மொத்தம் (386+154.40) 680.40 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியிருக்கிறது. இதற்குப் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட GST, மாநில அரசுக்கான வரி இரண்டையும் சேர்த்தால் 140 கோடி ரூபாய்.
பொதுமக்கள் மேற்கண்ட 10 படங்களைப் பார்ப்பதற்குச் செலுத்திய கட்டணம் மூலமாக 680.40 கோடி ரூபாய் தமிழக மக்களிடம் இருந்து மொத்த வசூல் கிடைத்துள்ளது. திரையரங்குகளில் கேன்டீன் விற்பனை, வாகனம் நிறுத்தும் கட்டணம் மூலமாக 204.12 கோடி ரூபாய் அளவுக்குத் திரையரங்குகளுக்குக் கிடைத்திருக்கிறது. ஆக மொத்தம் 10 திரைப்படங்களைப் பார்க்க திரையரங்கத்துக்கு வந்த தமிழகப் பார்வையாளர்கள் 884.52 கோடி ரூபாய் இந்த வருடம் செலவு செய்திருக்கிறார்கள்.
1. பிகில் - 75 கோடி
2. விஸ்வாசம் - 70 கோடி
3. பேட்ட - 48 கோடி
4. காஞ்சனா 3 - 40 கோடி
5. நேர் கொண்ட பார்வை - 38 கோடி
6. நம்ம வீட்டு பிள்ளை - 30 கோடி
7. அசுரன் - 24 கோடி
8. கோமாளி - 22 கோடி
9. கைதி - 21 கோடி
10. காப்பான் - 18 கோடி
மின்னம்பலம் : 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை 209 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் 10 படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் நடித்த பிகில் படம் இந்த வருடம் முதல் இடத்தில் உள்ளது. அதிக வசூல் செய்துள்ள முதல் 10 திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யாமல் அபிமான நடிகர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அபரிமிதமான நேசத்தை ஆர்வமாகத் தூண்டிவிட்டு, முதல் நாளே படத்தைப் பார்க்க வேண்டுமென்ற கண்மூடித்தனமான வெறியை வியாபாரமாக்கி சட்டத்துக்கு விரோதமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து கல்லா கட்டிய படங்கள். இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜித்குமார் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை , விஜய் நடித்த பிகில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
2019ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்கள்
1. பிகில் - 75 கோடி
2. விஸ்வாசம் - 70 கோடி
3. பேட்ட - 48 கோடி
4. காஞ்சனா 3 - 40 கோடி
5. நேர் கொண்ட பார்வை - 38 கோடி
6. நம்ம வீட்டு பிள்ளை - 30 கோடி
7. அசுரன் - 24 கோடி
8. கோமாளி - 22 கோடி
9. கைதி - 21 கோடி
10. காப்பான் - 18 கோடி
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தயாரிப்பாளர்கள் அல்லது படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்குத் திரையரங்குகள் மூலம் கிடைத்த வருவாய் 386 கோடி ரூபாய். இந்த வருவாய் மூலம் திரையரங்குகளுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை 154 கோடி ரூபாய். ஆக மொத்தம் (386+154.40) 680.40 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியிருக்கிறது. இதற்குப் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட GST, மாநில அரசுக்கான வரி இரண்டையும் சேர்த்தால் 140 கோடி ரூபாய்.
பொதுமக்கள் மேற்கண்ட 10 படங்களைப் பார்ப்பதற்குச் செலுத்திய கட்டணம் மூலமாக 680.40 கோடி ரூபாய் தமிழக மக்களிடம் இருந்து மொத்த வசூல் கிடைத்துள்ளது. திரையரங்குகளில் கேன்டீன் விற்பனை, வாகனம் நிறுத்தும் கட்டணம் மூலமாக 204.12 கோடி ரூபாய் அளவுக்குத் திரையரங்குகளுக்குக் கிடைத்திருக்கிறது. ஆக மொத்தம் 10 திரைப்படங்களைப் பார்க்க திரையரங்கத்துக்கு வந்த தமிழகப் பார்வையாளர்கள் 884.52 கோடி ரூபாய் இந்த வருடம் செலவு செய்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக