திங்கள், 30 டிசம்பர், 2019

தேவதாசிகள சிஸ்டம் எவ்வளவு உசத்தி... அதை சிதைச்ச பெரியாரை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் .. பத்மாசினி (சின்மயி அம்மா)


மீ டூ புகழ் சின்மயியம்மா பதமாசினி : 
தேவதாசி திட்டம் எப்பேர்ப்பட்ட உயர்ந்த திட்டம் .?
Entire பாரத தேசத்துக்கும் அது எப்பேர்ப்பட்ட திட்டம்? .
அதை சிதைச்சது பெரியார் .. அதனால அந்த பெரியாரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் ..
அப்போ தேவதாசிகளாக எத்தனை பார்ப்பார பெண்கள் பணிபபுரிந்தனர்? குறிப்பிட்ட ஒரு சில ஜாதிகளுக்கு உரிய தொழிலாகத்தானே உங்களவா அதை வைந்திருந்தார்கள்?
அந்த தேவதாசிகளிடம் செல்வதற்கு உங்க வீட்டு ஆண்கள் சலுகை பெற்று இருந்தார்களே? கோயில்களில் உள்ள தேவதாசிகளுக்கு ஒரு புரோக்கர்கள் ஆக கடமையாற்றியது கோயிலவாதானே?
அது உசத்தியான தொழிலாக இருந்தால் ஏன் உங்கள் வீட்டு பெண்கள் ஒரு போதும் அதை செய்யவில்லை?
உங்களவா எங்கே இலாபம் இருக்கிறதோ அங்கே போய் அதை களவாடுவது உங்க பாரம்பரியம். நீங்கள் போற்றும் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா அந்த ஜாதிதானே? பணமும் புகழும் கொழிக்கும் அவரை லவட்டி கொண்டுபோய் அவரும் ஒரு பார்ப்பனர் என்று நம்பவைத்த கில்லாடித்தனம் எல்லாம் வரலாற்றில் மறைத்து விட கூடிய இரகசியங்களா என்ன?

அவரது பார்ப்பார கணவன் இறந்ததும் அவரை சித்தே வெளியே நில்லுங்கோ என்று நிறுத்தி வைத்த கொடியவர்கள் அல்லவா நீங்கள்? இப்போதும் அந்த உசத்தியான திட்டத்தை பற்றி தங்களை போன்ற முற்போக்கு மீ டூ லேடிகள் பேசுகிறீர்கள் என்றால் அந்த திட்டத்தின் மேலுள்ள தங்களின் ஈடுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது .. எந்த புரட்சியும் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு

கருத்துகள் இல்லை: