திங்கள், 10 டிசம்பர், 2018

மரபணு மாற்றப்பட்ட பருத்தி என்பது இந்திய விவசாயத்தில் தோல்வியடைந்த ஒன்று – விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

மரபணு மாற்றப்பட்ட பருத்தி என்பது இந்தியாவில் தோல்வியடைந்துவிட்ட ஒன்று என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தான் தயாரித்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். Modern Technologies for Sustainable Food and Nutrition Security என்ற தலைப்பில் விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பி.சி.கேசவன் என்பவருடன் சேர்ந்து தயாரித்த ஆராய்ச்சி கட்டுரையில் மரபணு மாற்றப்பட்ட Bt cotton எனப்படும் பருத்தி ரகம் இந்திய விவசாயத்தில் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ரகமானது ஏழை, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு சரியான வாழ்வாதாரத்தை அளிக்க தவறிவிட்டது என கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Genetically engineered Bt cotton has failed to provide livelihood security for farmers, says article.
A research paper co-authored by leading agriculture scientist M.S. Swaminathan, which describes Bt cotton as a ‘failure,’ was criticised by India’s Principal Scientific Adviser (PSA), K. VijayRaghavan as ‘deeply flawed’.
The paper, ‘Modern Technologies for Sustainable Food and Nutrition Security’, appears in the latest issue of the peer-reviewed journal Current Science. It is authored by P.C. Kesavan and Prof. Swaminathan, senior functionaries of the M.S. Swaminathan Research Foundation (MSSRF). The article is a review of crop development in India and transgenic crops — particularly Bt cotton, the stalled Bt brinjal as well as DMH-11, a transgenic mustard hybrid. The latter two have been cleared by scientific regulators but not by the Centre...  thehindu.com

கருத்துகள் இல்லை: