15 வருடங்களுக்கு பின் ம.பியில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுகிறது!
தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில்,காங்கிரஸ் : 116 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. பாஜக: 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் மெஜாரிட்டி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் அளவுக்கு முன்னணி பெற்றுள்ளது என்பதால் பாஜக அதிர்ச்சியில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் வெற்றியை பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை . பாஜகவுக்கு கடும் அதிர்சியை கொடுத்து விட்டது. சதீஷ்காரில் காங்கிரஸ் இமாலைய வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் எதிர்பார்த்த பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது!
/tamil.oneindia.com- veerakumaran.h டெல்லி: நடந்து
முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரசும், ம.பி, சட்டீஸ்கரில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன."மத்திய பிரதேசத்திலும் பாஜகவை முந்துகிறது காங்கிரஸ் </p><p> 5 மாநிலங்களிலும் பாஜக நிலை பரிதாபம்" itemprop="articleBody"> மத்திய பிரதேசத்திலும் பாஜகவை முந்துகிறது காங்கிரஸ்
5 மாநிலங்களிலும் பாஜக நிலை பரிதாபம் சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் முன்னிலை </p><p> பின்னடைவை சந்தித்த நிலையில், மீண்டும் முன்னிலை" itemprop="articleBody"> சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் முன்னிலை
பின்னடைவை சந்தித்த நிலையில், மீண்டும் முன்னிலை
மிசோராமில் ஆட்சியை பறி கொடுக்கிறது காங்கிரஸ்
ஆளும் காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 1 தொகுதியில் முன்னிலை
பாஜக 84 தொகுதிகள், காங்கிரஸ் 79 தொகுதிகளில் முன்னிலை
ராஜ்நந்த்கான் தொகுதியில் ராமன் சிங்கிற்கு பின்னடைவு
காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 1 தொகுதியில் முன்னிலை
காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை
ஆரம்பத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில் திடீர் திருப்பம்
ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக முன்னிலை
மத்திய பிரதேசத்தில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

Dec 11, 2018 9:47 AM
பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலை
மிசோராமில் ஆட்சியை பறி கொடுக்கிறது காங்கிரஸ்
ஆளும் காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 1 தொகுதியில் முன்னிலை
Dec 11, 2018 9:39 AM
ஆரம்பத்தில் பாஜக முன்னிலை வகித்தாலும், காங்கிரஸ் ஏறுமுகம்
பாஜக 84 தொகுதிகள், காங்கிரஸ் 79 தொகுதிகளில் முன்னிலை
Dec 11, 2018 9:30 AM
போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவு
Dec 11, 2018 9:26 AM
சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கிற்கு பின்னடைவு
ராஜ்நந்த்கான் தொகுதியில் ராமன் சிங்கிற்கு பின்னடைவு
Dec 11, 2018 9:23 AM
மிசோ தேசிய கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 1 தொகுதியில் முன்னிலை
Dec 11, 2018 9:16 AM
பாஜக 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை
ஆரம்பத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில் திடீர் திருப்பம்
Dec 11, 2018 8:59 AM
Dec 11, 2018 8:59 AM
Dec 11, 2018 8:56 AM
Dec 11, 2018 8:54 AM
Dec 11, 2018 8:53 AM
காங்கிரஸ், பாஜக எந்த தொகுதியிலும் லீடிங் இல்லை
Dec 11, 2018 8:38 AM
Dec 11, 2018 8:38 AM
காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை
Dec 11, 2018 8:38 AM
காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை
Dec 11, 2018 8:38 AM
தலா 4 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் முன்னிலை
Dec 11, 2018 8:30 AM
1 தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக முன்னிலை
மத்திய பிரதேசத்தில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
Dec 11, 2018 8:25 AM
Dec 11, 2018 8:25 AM
Dec 11, 2018 8:06 AM
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது
Dec 11, 2018 7:50 AM
Dec 11, 2018 7:47 AM
Dec 11, 2018 4:14 AM
Dec 11, 2018 4:14 AM
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி, மிசோராமில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது
Dec 11, 2018 4:13 AM
Dec 11, 2018 4:12 AM
Dec 11, 2018 4:12 AM
Dec 11, 2018 4:11 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக