மாலைமலர் : நடைபெற்ற 5 மாநில தேர்தல்
முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 5 மணிவரை
முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 89 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். ஏழு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 59 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் 19 தொகுதிகளில் வெற்றிபெற்று, 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 15 முன்னிலை வகிக்கிறது. தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக