இதனிடையே, சிரோமணி அகாலிதளம் உட்பட மேலும் 4 கட்சிகள் பாஜக
கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக கருத்து
தெரிவித்துள்ள, அகாலி தளம் எம்.பி. பிரேம்சிங் சந்துமஜ்ரா, “வாஜ்பாய்
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த மரியாதை இப்போது
தரப்படுவதில்லை; எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாகக் கூட
வாஜ்பாய் நியமித்தார். சிறுபான்மையினர் ஆணையத் தலைவராகவும் நியமித்தார்;
ஆனால் இப்போது எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை;
கூட்டணி கட்சி என்பதற்கான
மரியாதையும் கிடைப்பது
இல்லை” என குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பீகாரில் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ‘ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ ஆகியவையும் பாஜக-வுக்கு எதிராககிளம்பியுள்ளன. பீகார் தேர்தலில் கணிசமான இடங்களை தங்களுக்கு ஒதுக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என இந்த கட்சிகள் அறிவித்துள்ளன. இது பாஜக-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
—தீக்கதிர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக