இந்திய பங்கு சந்தை கடும் சரிவு ... சென்செக்ஸ் 561.22 புள்ளிகள்
தினகரன் :மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561.22 புள்ளிகள்
சரிந்து 34,195 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குசந்தை
நிஃப்டி 168.30 புள்ளிகள் குறைந்து 10,498 புள்ளிகள்ல் வணிகம்
நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக