சுவாதி : நம்ம 15-20 வருஷத்துக்கு முன்னாடி கொண்டு வந்து.. நடைமுறையில் இருக்கும் திட்டங்களை தான் இன்னைக்கு வடமாநிலங்கள்/ தேசிய அரசியல் காப்பி அடிச்சுட்டு இருக்காங்க. இத நான் சொல்லல.. மோடியின் ஜால்றா "Times of India" சொல்லுது. அதுல தப்பு ஒன்னும் இல்லை.. ஆனா பாருங்க.. பயபுள்ளங்க அதையும் ஒழுங்கா காப்பி/ பேஸ்ட் பண்ணி implement பண்ண தெரியல!!☺☺☺.
கல்வி, மருத்துவம், மனிதவள வளர்ச்சி (HDI- Human Development Index), அடிப்படை கட்டமைப்பு.. இதில் அனைத்திலும் வடமாநிலங்களை விட தென்மாநிலங்கள் 20-25 வருஷம் முன்னோக்கி பயணித்து வருகிறது.
வாழ்க திராவிடம்👍👏🙏.
https://m.timesofindia.com/…/modi-…/articleshow/62795650.cms
- சுவாதி, திருநெல்வேலி
Muralidharan Pb இன்னும் : கூட தமிழ்நாட்டில் சிலர் திராவிட கட்சிகள்(திமுக) தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று புலம்புவதை நினைத்தால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அன்னைக்கே பிரதமர் மோடி கலைஞர் கருணாநிதியை சந்தித்தபோதே கேள்வி தாள் கசிந்திருக்குமோ ??
உழவர் சந்தை, அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு,
அனைவருக்கும் காப்பீட்டு திட்டம் போன்றவற்றை அமல் படுத்திய போது எள்ளி நகையாடியவர்கள் இப்போ என்ன சொல்ல போறீங்கோ ???
Muralidharan Pb : According to me, I never opted for 1 Kg rice, Never got free insurance, Already having Gas connection before it was given free by DMK government and not a farmer to enjoy the Uzhavar Sandhai. But as a middle class man I am eagrly waiting for increasing for Tax limit from the present tax slab which was originally promised and printed in election manifesto of BJP. Already people of TN are far better than any other states in the North. Hence this budget beleaguered me as a Tax payer.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக