வியாழன், 3 மார்ச், 2016

விஜய் மல்லையாவை கைது செய்க! தீர்ப்பாயத்தில் முறைப்பாடு - 7000 கோடியை முழுங்கிட்டான்

வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாரத் ஸ்டேட் வங்கி தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது. மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.7,800 கோடியை கிங் பிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. எஸ்.பி.ஐ - 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - 800 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி - 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா - 650 கோடி, பாங்க் ஆப் பரோடா - 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 410 கோடி, யுகோ வங்கி - 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி - 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 140 கோடி, ஃபெடரல் வங்கி - 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி - 60 கோடி, ஆக்சிஸ் வங்கி - 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.  கடன் கொடுத்ததும் மோசடி அதற்காக கைது கோரிக்கையும் புலுடா. விஜய மல்லையா மட்டும் அல்ல இன்னும் பலர் அரசு வங்கிகளை கொள்ளை அடித்து பெரிய மனிதர்களாக உலா வருகிறார்கள் இந்த பார்ப்பான் ராஜ்ய சபா எம்பியாகவும் இருக்கிறான் .


கடன் கொடுத்ததில் சில வங்கிகள் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்" என்ற பட்டியலில் விஜய் மல்லையா பெயரை சேர்த்து அறிவித்தன.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி இன்று தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் விஜய் மல்லையா மீது புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாத விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவேண்டும் என்று பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் யுனைடெட் பிரீவரீஸ் நிறுவனத்தை விற்றதன் மூலம் விஜய் மல்லையாவுக்கு கிடைக்கவுள்ள 75 மில்லியன் டாலரை அவர் கடன் பெற்றுள்ள வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை பாரத் ஸ்டேட் வங்கி தனது புகாரில் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளது. வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாரத் ஸ்டேட் வங்கி தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது.

மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.7,800 கோடியை கிங் பிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.

எஸ்.பி.ஐ - 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - 800 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி - 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா - 650 கோடி, பாங்க் ஆப் பரோடா - 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 410 கோடி, யுகோ வங்கி - 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி - 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 140 கோடி, ஃபெடரல் வங்கி - 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி - 60 கோடி, ஆக்சிஸ் வங்கி - 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.

கடன் கொடுத்ததில் சில வங்கிகள் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்" என்ற பட்டியலில் விஜய் மல்லையா பெயரை சேர்த்து அறிவித்தன.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி இன்று தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் விஜய் மல்லையா மீது புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாத விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவேண்டும் என்று பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் யுனைடெட் பிரீவரீஸ் நிறுவனத்தை விற்றதன் மூலம் விஜய் மல்லையாவுக்கு கிடைக்கவுள்ள 75 மில்லியன் டாலரை அவர் கடன் பெற்றுள்ள வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை பாரத் ஸ்டேட் வங்கி தனது புகாரில் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளது.  மாலைமலர்..com

கருத்துகள் இல்லை: