சீமான் தமிழக முதல்வராக வந்து.. தமிழகத்தை ஆட்சி செய்ய போகிறாராம்!?
பொது அரங்கில் இப்படி பேசுகிறார்கள் என்றால் வீட்டில் இவர்கள் எப்படி
பேசுவார்கள்??
பண்பாடாக, மரியாதையாக எப்படி பேசுவது என்பதை; செந்தமிழன் சீமானிடமிருந்துதான் தமிழக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக