நடிகை,
பாடகி, மாடல் என பலவகைகளில் திரையுலகுடன் நெருக்கமாக இருக்கும் ஆண்ட்ரியா,
அவ்வப்போது கிசுகிசுவுக்கும் நெருக்கமாகிவிடுவார்.ஆண்ட்ரியாவிற்கு அனிருத்
அடித்த லிப்-டூ-லிப் கிஸ்ஸிலிருந்து, சமீபத்தில் ஃபஹத் ஃபைசல் அடித்த கிஸ்
வரை அனைத்தும் திரையுலகினரால் பேசப்பட்டது தான்.
சமீபத்தில்
ஆண்ட்ரியா கலந்துகொண்ட ஒரு பேட்டியில் ‘நீங்கள் யாருடன் லிப்-லாக் கிஸ்
அடிக்க ஆசைப்படுகிறிர்கள்?’ எந்த மாதிரியான கணவன் வரவேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட்ட கேள்விகளுக்கு ஆண்ட்ரியா “நான்
இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் லிப்-லாக் காட்சியில் நடிக்க
ஆசைப்படுகிறேன். ரன்பீர் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானவர் இல்லையென்றாலும்,
அவரிடம் ஒரு அழகு இருக்கிறது. எனக்கு கணவனாக வரப்போகிறவர் லண்டனில்
செட்டில் ஆகிவிட்ட இந்தியராக இருக்கவேண்டும். திருமணத்திற்குப் பிறகு நான்
அவரோடு அங்கேயே இருந்துவிடுவேன்” என்று கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக