செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன்

August 9, 2010 by teavadai.wordpress.com
பெயர்: குதிரை கஜேந்திரன
பதவி: 5வருடங்கள் பாராளுமன்றத்தில் எம்.பி சீட்ட
படிப்பு: இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒன்ற
செய்ய நினைத்த தொழில்: 40000ஆயிரம் சவப்பெட்டிகள
தற்போதைய தொழில்: வாயை மூடிக்கொண்டிருப்பத
சாதனை: 2004ல் ஒருலட்சம் அதிகவிருப்படியான வாக்குகளில் தெரிவானது.
சோதனை: 2010ல் நடந்த தேர்தலில் அட்ரஸ் இல்லாமல் போனது.
மறக்க நினைப்பது: முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வ
கவலை: சரத்பொன்சேகாவிற்கே இந்தக்கதியென்றால்……….
தற்போதைய சிந்தனை: முகட்டை தினமும் முப்பது முறை பார்ப்பது.
கோபம்;: ரி.என:; ஏயில் இருந்து தூக்கிவீசப்பட்டத
அடிக்கடி சொல்வது: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன

கருத்துகள் இல்லை: