தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!
கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில் கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளானது.
எடியூரப்பா தீண்டாமையை கடைப்பிடிக்கிறார் என அந்த ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த எடியூரப்பா, “சமூகத்து ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க விரும்பினேன். அதில் ஏன் குற்றம் கண்டிபிடிக்கிறார்கள்?” என கேட்டிருக்கிறார்.
தீண்டாமையை ஒழிக்கப்போன இடத்தில் தீண்டாமை கடைப்பிடித்ததாக எடியூரப்பாவின் செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக