அனைத்து காவலர்களும் காலை 7 மணிக்கு சீருடையும் பணிக்கு வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை தலைவர் திரிபாதி தலைமையில் சென்னையில் காவல்துறை உயரதி ஆலோசனை நடைபெற்றது. இதில் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி மற்றும் சென்னை கமிஷனர் உள்பட அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.க்கள்,
காவல்துறை ஆணையர்கள், குற்றப்பிரிவு போலீஸ் உள்பட அனைவரும் தங்களின்
வாகனங்களுடன் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று
தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் அனைவரும் விடுமுறையின்றி பணிக்கு
வரவேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு பணியில் தொடர்ந்து
ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளார்.taminfo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக