வெள்ளி, 8 ஜனவரி, 2021

BPCL to vedanta 9 லட்சம் கோடி சொத்தும் 8 ஆயிரம் வருட வருமானமும் உள்ள பாரத் பெட்ரோலியத்தை 75 ஆயிரம் கோடி அடிமாட்டு விலைக்கு பாஜக அரசு..

  வேதாந்தா அனில் அகர்வாலுக்கும், பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு. ஒன்பது லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாய் லாபத்துடன், ராஜ நடை போட்டு கொண்டு இருந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை, நலிந்த நிறுவன லிஸ்டில் சேர்த்து, வெரும் 75 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு தூக்கி தாரை வார்த்து கொடுக்கிறது மோடி அரசு. 9 லட்சம் கோடி ரூபாய் சொத்தை, 8 லட்சம் கோடிக்கும் அதிகமான நஷ்டத்தில் வாரிக்கொடுக்கும் இந்த எட்டப்பன் கும்பலுக்கு மனசாட்சியே இல்லையா?
பாஜக கும்பலின் அப்பன் வீட்டு சொத்தா இருந்தால் இப்படி கீழ்தரமான விலைக்கு தேசத்தை விற்பார்களா என்னா?
தேசத்தின் சொத்துக்களை விற்கும் இந்த தேச விரோதிகள் தான் தேசத்தை காப்பாற்ற போகிறார்களாம்.
இது எல்லாம் தொடக்கம் தான்...!
முடிவு இன்னும் அபாயகரமானதாக இருக்கும்.
60 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வளர்த்து எடுத்து, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் தர வரிசையில் FORTUNE 500 இல் இடம் பிடித்து உள்ள பொது துறை நிறுவனம் BHARAT PETROLEUM.
தன்னால் புதிதாக எதையும் உருவாக்க துப்பு இல்லாத இந்த மோடி அரசு, 60 வருட காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வளர்த்து எடுத்த பொது துறை நிறுவனங்களை வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இல்லாமல் வித்து தின்னும் செயலை மட்டுமே செய்து கொண்டு வருகிறது.
அது சரி,,
யார் யாருக்கு என்ன முடியுமோ அதை தான் செய்ய முடியும்.
60 ஆண்டு ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்புள்ள உலக தரம் வாய்ந்த பொது துறை நிறுவனங்களை நாட்டுக்காக உருவாக்கினார்கள் காங்கிரஸ் ஆட்சியில்...
ஆனால்..
அதை தான் பதவிக்கு வந்த ஆறே வருடங்களில் கிடைத்த விலைக்கு வித்து தின்னே காலி செய்வது "எதுக்குமே லாயக்கு இல்லாத" கையாலாகாத மோடி தலைமையிலான ஆட்சி....
Twitter பகிர்வு
நன்றி: முனைவர் மணிநாதன்

கருத்துகள் இல்லை: