வெள்ளி, 7 ஜூன், 2019

பாக்கியராஜ் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டி .. நாசரை எதிர்த்து களம் காண்கிறார்!

Bhagyaraj to contest against naaser
nakkheeran.in - kalaimohan : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டிபதமினி ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர்

கருத்துகள் இல்லை: