செவ்வாய், 17 அக்டோபர், 2017

2G ராஜா விற்றது 13% .. வருமானம் 64000 கோடி.. பாஜக ஏலம் விட்டது 100% .. வருமானம் ~117000 கோடி.


அன்சாரி முஹம்மது : மத்திய காங்கிரஸ் ஆட்சியில் காவி ஆதரவு அதிகாரிகளால் ஜோடிக்கப்பட்ட 2G ஆவணங்களை ஆராய்ந்த சிறப்பு நீதிபதி ஒ.பி.சைனி, இதோ, சிபிஐ முகத்தில் காரி துப்பியிருக்கிறார்.
இன்று மட்டுமல்ல, அண்ணன் ராசாவுக்கு எதிராக இந்த '2 G' சதி வலை பின்னப்பட்ட நாள் முதல் இதைத்தான் சொல்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் 'ஆண்டிமுத்து. ராசா' நம்மையே கட்டுப்படுத்தும் இவ்வளவு பெரிய துறையின் மத்திய அமைச்சர் பொறுப்பில் எப்படி இருக்கலாம்! என்று பொறுக்க முடியாத பார்ப்பன நாய்களின் காழ்ப்புணர்ச்சியால் திட்டமிடப்பட்ட சதிதான் இந்த 2G வழக்கு என்பது படித்த, சிந்திக்க தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.
இந்த வழக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வெற்றி பெறப்போவதில்லை என்பது இந்த சதியை பின்னியவர்களுக்கும், அதற்கு துணை புரிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்த வழக்கை பொறுத்தவரை அண்ணன் ராசா அவர்களை இந்தியாவின் எந்த நீதிமன்றமும் தொட முடியாது என்பதுதான் உண்மை. இந்த வழக்கிலிருந்து 'அண்ணன். ராசா' புடம்போட்ட தங்கமாக வெளிவருவது உறுதி.
-----------------------------------------
Deenadayalan Jagadeesan (15-10-2015)
1.76 லட்சம் கோடி.. அதுவும் இழப்பு கூட இல்லை, ஊழலாம்... அந்த பொறுக்கி பைய சுப்பிரமணியம் சுவாமி எங்க.. இது ஒரு கிரிமினல் குற்றமாம்..
இன்னொரு வட சுட்ற குரூப்.. இது தேச துரோகமாம்..
செவுல்லயே நாலு குடுத்து இந்த 1.76 லட்சம் கோடிக்கு லாஜிக் என்னன்னு கேட்டாச்சு.. இன்னிக்கு வரைக்கும் அந்த CAG வினோத் ராய் பய வாய தெறக்கல...

நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. ராஜாவினுடைய பர்ஸ்ட் இன் பர்ஸ்ட் அவுட் தான் லாபம்.. பாஜக ஏலம் விட்டது நஷ்டம்.
இதோ புள்ளி விவரம்..
ராஜா விற்றது 13% ஸ்பெக்ட்ரம்.. வருமானம் 64000 கோடி.. பாஜக ஏலம் விட்டது 100% ஸ்பெக்ட்ரம்.. வருமானம் ~117000 கோடி.. இதனால தான் ராஜாவால் அவ்வளவு தைரியமாக சவால் விட முடிந்தது.. முடிஞ்சா இந்த கேஸ ப்ரூவ் பன்னுங்க.. எனக்கு நானே வாதாடுகிறேன் என்று...
நான் நினைத்துக் கொண்டு இருந்தது ஒரு 300 கோடி ட்ரான்ஸாக்ஷன் கமிஷனாக தவறு நடந்திருக்கலாம் என்று.. இது பொதுவாக எல்லா ட்ரான்ஸாக்ஷன்லயும் தமிழ்நாட்டு மந்திரிங்க அடிக்கற்துதான்.. ஜெயலலிதாவுக்கெல்லாம் இந்த ஆட்சில மாநகர கழிப்பறை ஏலத்துல கூட ஒரு தொகை அம்மணிக்கும், அந்த துறை மந்திரிக்கும், அவரோட பி.ஏ.வுக்கும் போயிடும்..
இப்போ நான் நெனச்சது கூட தவறுன்னு உச்ச நீதிமன்றமே சொல்லுது.. இதோ இன்று உச்சநீதி மன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியது...
'என்னமோ ஒரு மிகப் பெரிய க்ரைம் நடந்துவிட்டதாக காட்டுவதற்காகவே சார்ஜ் ஷீட்டில் உள்ள நம்பர்களும், தரவுகளும் ஜோடிக்கப் பட்டு இருக்கின்றவே தவிர.. அப்படி ஒன்றும் அங்கு இல்லை.. அக்யூஸ்டுக்கு எதிராக எந்த கிரிமினல் ரெக்கார்டும் இல்லை' என்று சிபிஐ முகத்தில் காரி உமிழ்ந்திருக்கிறது..
எங்க ஆட்சில, குற்றம்னு சொல்லி இருக்காங்க.. தவறில்லன்னு நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை என்று மந்திரி பதவியில் இருந்து தூக்கினோம்.. கைதும் செய்தோம்.. நாங்கள் ஆட்சியில் இல்லை.. திமுகவும் இல்லை.. உண்மையை உலகுக்கு உரக்க சொல்லுங்கள்.. தவறு செய்தது மன்மோகன் சிங்காக இருந்தால்.. அவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுங்கள்.. அதை வரவேற்க்கும் முதல் ஆளாக காங்கிரஸ்காரனான நானே இருந்து விட்டுப் போகிறேன்..
அன்சாரி முஹம்மது அவர்களின் பதிவு

கருத்துகள் இல்லை: