செவ்வாய், 17 அக்டோபர், 2017

ஆண்களின் விளை நிலங்களாய் இருக்க உங்களுக்கு சம்மதம் தானா?

அகல்விழி கயமலர்க்கண்ணி":இஸ்லாமிய பெண்களே, கீழ்காணும் பதிவு உண்மையா? ஆண்களின் விளை நிலங்களாய் இருக்க உங்களுக்கு சம்மதம் தானா? இப்படி கேவலமாய் உங்களை இழிவு செய்து அடிமைப்படுத்தும் ஒரு மதம் உங்களுக்கு தேவையா? கேடுகெட்ட மதங்களை விட்டு வெளியேறுங்கள் பெண்களே!
//முஸ்லிம்கள் தங்களின் வீடு கடை வாகனங்களில் மற்றும் புத்தகம் கடித,சுவரொட்டி,விளம்பரங்களில் ..
மாஷா அல்லாஹ்
பிஸ்மில்லாஹி...
அஸ்ஸலாமு அலைக்கும்..
இன்ஷா அல்லாஹ்
போன்ற வாசகங்களை காணலாம்...அப்படியே
نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
223. உங்களின் பெண்கள் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!.....
குர்ஆன் 2:223
இந்த குரான் வசனத்தில் அடிப்படையில் எங்கள் வீட்டுப்பெண்கள் விளை நிலங்கள் என்று எழுதி வைப்பார்களா? தங்களின் வீட்டு வாசலில்.. வாகனங்களில்..?//
(நன்றி: சாதிக் சமத்)

கருத்துகள் இல்லை: