malini.jeevaraththinam : எல்லா
சுகந்திரமும் கிடைக்கபெற்ற பாலீர்ப்பு சமூகம்னா எதிர்பாலீர்ப்பு சமூகம்
தானே (Heterosexual or Straight ) ... But பல சூழல்ல ஒடுக்கபட்டாலும்
அடுத்த ஜென்மம் இந்தியாவில் என்னவா பிறக்க ஆசைனு கேட்டா ... பெண்ணை
கொண்டாடும் சம்பால் ஈர்ப்பு பெண் காதலராக அல்லது குறிகளின் அடிப்படையில்
பிரிக்கபடாத காதலான Pan Sexual ஆக பிறக்க வேண்டுமென்றே கூறுவேன் . என்
முகத்துல நான் என்ன முத்திரங்குத்திகனும் Lesbian ஆ Bisexual ஆ
Heterosexual ஆனு குழப்பத்துல இருக்கும் போது சலிப்பா இருக்கும் என்னடா வாழ்க்கைனு
இப்போ எனக்கு எந்த முத்திரையும் தேவபடல உங்க எல்லாரையும் புரிய
வைக்கிறதுக்காக நான் சில முத்திரைகள குத்திகிட்டே ஆக வேண்டியதிருக்கு ...
இனி அது கூட தேவபடாது ...
இந்த கேள்விகளை எல்லாம் Personal ஆ எடுத்துக்கமாட்டேன் . இத சீக்கிரட்ட வச்சுக்க ஒன்னுமில்ல ... என்னோட பதில் என்னமாதிரி ஒரு காலத்துல குழம்பிப்போய் எனக்கு Friend request கூட குடுக்க முடியாம பல சமூக சிக்கலுக்குள்ள மாட்டிகிட்டு Facebook ல Follow மட்டும் பண்ணுற பலருக்கான புரிதல் ... நீங்க தாராளமா கேள்வி கேட்கலாம் ... Gender and Sexuality பத்தி ... இந்த கேள்விகள் எதுவுமே எனக்கு சலிப்பேற்படுத்தாது ...
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக