சூரியன் உதிக்கும். கை உதவும்: குஷ்பு பேச்சு
காங்கிரஸ் நாகர்கோவில் நகர சார்பில் மாற்றம் தேவை மாற்றத்தை நோக்கி என்ற அடிப்படையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்றுப்பேசினார்.
அப்போது அவர், ’’இந்த தேர்தலில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏற்றபடி பணத்தை செலவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் அதை தடுக்க வேண்டிய வேலைகளில் காங்கிரஸ் முழு நேரமும் ஈடுபட வேண்டும்.
அப்போதுதான் இந்த தேர்தலில் இலை உதிரும். சூரியன் உதிக்கும். கை உதவும். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை குலாம் நபி ஆசாத் முடிவு செய்வார். என்னை தேர்தலில் நிற்கச்சொல்லி மேலிடம் சொன்னால் நிற்பேன்’’ என்று தெரிவித்தார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக