88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து
ஆந்திர அரசு மேல்முறையீடு செய்யும் என அம்மாநில வனத்துறை அமைச்சர்
கோபாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.;திருப்பதியில் தோட்டகலைத் துறை கண்காட்சியை
ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார். பின்பு
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:->ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில்
தமிழகத்தைச் சேர்ந்த 88 பேர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்த சம்பவம் குறித்து, அரசு வழக்கறிஞருடன் கலந்து ஆலோசனை நடத்திய
பிறகு நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றார் வெப்துனியா.com வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு...ஆந்திர அரசு தகவல்
88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து
ஆந்திர அரசு மேல்முறையீடு செய்யும் என அம்மாநில வனத்துறை அமைச்சர்
கோபாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.;திருப்பதியில் தோட்டகலைத் துறை கண்காட்சியை
ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார். பின்பு
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:->ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில்
தமிழகத்தைச் சேர்ந்த 88 பேர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்த சம்பவம் குறித்து, அரசு வழக்கறிஞருடன் கலந்து ஆலோசனை நடத்திய
பிறகு நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றார் வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக