செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சிம்பு,விஜய்யுடன் நான் 3இடியட்ஸல நடித்தால் அஜீத் ரசிகர்கள் கோபத்துக்கு உள்ளாக

த்ரீ இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நான் நடித்தால் அஜீத் ரசிகர்கள் கோபத்துக்கு உள்ளாக வேண்டி வரும். எனவே அந்தப்படத்தில் நான் நடிக்க முடியாது என சிம்பு தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ஜெமினி நிறுவனத்துக்காக 3 இடியட்ஸ் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் விஜய் நடிப்பது மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் பாய்ஸ் சித்தார்த்தும் நடிப்பதாகக் கூறப்பட்டது.

முதல் இச்செய்தியை ஒப்புக் கொண்ட சிம்பு, பின்னர் அப்படியே பின்வாங்கி விட்டார்.

3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்க முடியாது. இந்தப் படத்தில் ஹீரோ விஜய். அவர் பெரிய நடிகர். ஆனால் எனக்கு அஜீத் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோபத்துக்கு நான் ஆளாக முடியாது. எனவே இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படி வெளிப்படையாகவே விஜய் ரசிகர்களுக்கு எதிராக சிம்பு கருத்து தெரிவித்துள்ளது தேவையற்ற புகைச்சலை கிளப்பியுள்ளது என சினிமா வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இப்போது சிம்புக்கு பதில் ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.
பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 03 Aug 2010 6:55 am
சிம்பு ஒரு சொறி புடிச்ச மொன்ன நாய்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: w3r
பதிவு செய்தது: 03 Aug 2010 5:54 am
# உன்னோட எந்த படமும் லாஸ் இல்ல தல…அதனால் தான் உன்னை வச்சு படம் பண்ண எல்லா தயாரிப்பாளரும் ரெடியா இருகாங்க …….சூர்யாவுக்கு எதாவது பஞ்சயதுன, விஜய்க்கு எதாவது பஞ்சதுன அவங்க அப்பன் வருவானுங்க, திமுக காரன் வருவான், ஸ்டாலின் பையன் வருவான்….ஆனால் தல நீ தனியா வாழும் சிங்கம் தல…… ஆல் தல பான்ஸ் தலைய யாரோடும் ஒப்பிடதீங்க…இங்கே எல்லோரும் வாரிசு நடிகனுங்க நம்ம தலைய தவிர…… இனிவரும் எல்லா படமும் ஹிட்டுதான் தல…. மங்காத்த, விஷ்ணு படம், கிரீடம் விஜய் படம், கெளதம் படம் எல்லாமே வெற்றி தான் தல௦.. உன்...

கருத்துகள் இல்லை: