மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டம் நாண்டட் கிராமத்தை சேர்ந்த திருமணமான 32 வயது பெண், அனில் சவுத்ரி என்ற வாலிபருடன் வீட்டில் தனிமையில் இருந்து இருக்கிறார்.
இதைக்கண்டவுடன் கிராம மக்கள் அந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்தனர். அவர்களுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கினார்கள்.
பின்னர் அவர்களுடைய கை-கால்களை கட்டி, தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் விரும்பிகள் அளித்த புகாரின் பேரில், அந்த கிராமத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக