Sundar P : விவசாயிகளின் போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது...
Yogapaartiban AP : இரங்கலில் ஒளிந்திருக்கும் அரசியல் விசித்திரமானது. அனைத்து உடகங்களிலும் இரங்கல் தெரிவித்தார் என காட்டப்படும் தலைவர்கள் யார்? அதிகாரத்தை வைத்து கொண்டு நேற்று வரை மக்களை பாடாய் படுத்தியவர்கள்.
"Talent honour" ஒரு மனநோய். "முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்/மாணவி", ராகெட் வட்டி அறிவாளி இப்படி எல்லா திறமையுமே பணக்காரர்களுக்கு facility கூட்டும்.
ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும். நான் பாராட்டுவதையோ, இரங்கல் தெரிவிப்பதையோ குற்றம் சொல்லவில்லை. அதன் அளவுகோல் தவறு என்பது தான் என் குற்றச்சாட்டு. உதாரணமாக மக்களுக்கு சேவை செய்த தெரேசா அவர்களுக்கும் ராணுவ மரியாதை, தன் திறமையால் மக்களிடமிருந்து சம்பாதித்த ஒருவருக்கும் அதே மரியாதையா? என்பது தான் என் கேள்வி. வல்லவன் வாழ்வான் ஆனால் நல்லவன் தான் வாழவைப்பான். இது புரியும் வரை கார்ப்பரேட் காரன் மட்டும் தான் வாழ்வான்.
G Shanmugakani : இவரைப் போன்ற உலோபிகளுக்குத்தான் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் ஆணை பிறப்பிக்கிறது அரசு. அரசின் செயல் மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் இழுக்கானது. இசைக்காக தண்டபாணி தேசிகரும், மதுரை சோமுவும் ஆற்றிய அளப்பரிய சேவைகளைவிட பாலு சைக்காற்றிய பணி என்ன, பணம் சம்பாதித்ததைத் தவிர.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக