2.சீனர்கள்.
3.ஆரியர்கள்
4.அரபியர்கள்
5.ரோமர்கள்.
6.கிரேக்கர்கள்.
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.
சீனர்கள் தங்களை எஜமானர்களாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும் ''யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே சொல்லி மனித நாகரிகத்தில் மற்றவர்களை மிகைத்து நின்றனர்..
- சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாஹிப், (மறைந்த முன்னாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர்)
Abdul Jabbar
Writter Kavimathy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக