நடைபெற்ற கனடா நாடளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும்அறுதி
பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் பிரதமர் ஜஸ்டின் த்ருடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றே கருதவேண்டும் . ஏனைய கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சி அமைகிறது . இந்த தேர்தலிலும் ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக