ஞாயிறு, 17 மார்ச், 2019

அமமுக மக்களவை, இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்.

dhinakaran : சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து  9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்.

1. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்
2. ஆம்பூர் - பாலசுப்பிரமணி
3. அரூர் - முருகன்
4. மானாமதுரை - மாரியப்பன் கென்னடி
5. சாத்தூர் - சுப்பிரமணியன்
6. பரமக்குடி - முத்தையா
7. பூவிருந்தவல்லி - ஏழுமலை
8. பெரம்பூர் - வெற்றிவேல்
9. திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி

மக்களவை வேட்பாளர் பட்டியல்

1. கரூர் - தங்கவேல்
2. பெரம்பலூர் - ராஜசேகரன்
3. சிதம்பரம் - இளவரசன்

4. மயிலாடுதுறை - செந்தமிழன்,
5. நாகை - செங்கொடி
6. தஞ்சை - முருகேசன்
7. சிவகங்கை - பாண்டி
8. காஞ்சிபுரம் - முனுசாமி
9. விழுப்புரம் - கணபதி
10. சேலம் - செல்வம்
11. நாமக்கல் - சாமிநாதன்
12. ஈரோடு-செந்தில்குமார்
13. திருப்பூர்-செல்வம்
14. நீலகிரி - ராமசாமி
15. கோவை - அப்பாதுரை
16. பொள்ளாச்சி - முத்துக்குமார்
17. திருவள்ளூர்-பொன். ராஜா,தென்
18. சென்னை-இசக்கி சுப்பையா
19. ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன்
20. மதுரை - டேவிட் அண்ணாதுரை
21. ராமநாதபுரம் - ஆனந்த்
22. தென்காசி - பொன்னுத்தாய்
23. திருநெல்வேலி - ஞான அருள்மணி
24. திருச்சி - சாருபாலா தொண்டைமான்

கருத்துகள் இல்லை: