A Sivakumar :
கமல் அரசியலுக்கு வந்த நாள் முதல் அவர் பாஜகவின் அடியாள் என்று தெளிவாக நாங்கெல்லாம் சொன்னோம்.
அரசியலுக்கு வருவது அவர் உரிமை ஆனால் அவர் சொல்லும் அரசியல் தமிழகத்துக்கு ஆபத்து என்று நாம் சொல்ல...கமல் இறை நம்பிக்கையற்றவர் என்ற ஒரே காரணத்துக்காக கமல் அரசியலுக்கே வரக்கூடாது என்று கொம்பு சுத்திய சங்கிகள் என் நட்பு வட்டத்தில் உண்டு...அவங்க அப்போ ரஜினியை ரொம்ப நம்பிய நேரமிது.
இந்த புகைப்படத்தை பாருங்க. இது கமல் கட்சியின் வேட்பாளர் நேர்காணல். இதில் வட்டத்துக்குள் இருப்பவர் பிரபல வக்கீல் விஜயன்.

இவர் தான் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். மேலும் பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடத் திட்டத்தையும் எதிர்த்தவர்.
இது போன்ற ஆட்களை வைத்துக்கொண்டு கமல் சொல்லும் மாற்று அரசியல் என்னவென்று புரிகிறதா???
கமலை மதிக்கலாம்
கமலை ரசிக்கலாம்
கமலோடு சேர்ந்து நாமும் காதலிக்கலாம், கதறி அழலாம்.
அதெல்லாம் வேறு.
அரசியல் வேறு.
ஈரோட்டு கிழவன் எங்களுக்கு ரொம்ப நல்லா பாடமெடுத்து விட்டு தான் போயிருக்கான்.
சின்னப்பசங்க இவனை நம்பி வீணாப் போகமாயிருங்க.
புகைப்பட உதவி: M.S.Showmiyan
The Supreme Court on Monday declined to grant an interim stay of the 69% quota law on a plea that it exceeds the 50% cap on reservation fixed by the Mandal Commission judgment.
A Bench of Justices Arun Mishra and Ms. Indira Banerjee, after hearing senior advocate K.M. Vijayan and counsel Sivabala Murugan, dismissed the application for stay. The court said the main petition questioning the validity of allowing 69% reservation is scheduled to be heard in November. The court has to decide whether the petition has to be referred to a Constitution Bench.
The petitioners, Sanchana and Akhil Annapoorani, had argued that they had come within the 50% of total seats available in a government medical college and were affected by the 69% quota rule..... https://www.thehindu.com/news/national/tamil-nadu/sc-rejects-plea-to-stay-69-quota-law/article24795772.ece

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக