Mahalaxmi :
*ஒன்னா... ரெண்டா... நம்மகிட்ட 92 நாட்டு மாடுகள் வகை இருக்கு...
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கலாம்...*
நாட்டு மாடுகளை அழித்தல், பாரம்பரிய நிகழ்வுகளை மரபுகளை கட்டுப்படுத்துதல், தமிழர்களின் தனித்த அடையாளங்களை அழித்தல் போன்ற பல சொல்லாடல்களும் தற்போது தமிழகம் முழுக்க முழங்கிக் கொண்டிருக்கின்றன.
அவை அத்தனையும் ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டையும் மாடுகளையும் உள்ளடக்கியே நிகழ்த்தப்படுகின்றன.
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கலாம்...*
நாட்டு மாடுகளை அழித்தல், பாரம்பரிய நிகழ்வுகளை மரபுகளை கட்டுப்படுத்துதல், தமிழர்களின் தனித்த அடையாளங்களை அழித்தல் போன்ற பல சொல்லாடல்களும் தற்போது தமிழகம் முழுக்க முழங்கிக் கொண்டிருக்கின்றன.
அவை அத்தனையும் ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டையும் மாடுகளையும் உள்ளடக்கியே நிகழ்த்தப்படுகின்றன.
உண்மையிலேயே தமிழ் நிலத்தில் எத்தனை வகைகள் நாட்டு மாடுகள் இருந்தன என்னும் பட்டியலைப் பார்த்தால் நமக்கே தலைசுற்றுகிறது.
ஒன்றல்ல.. ரெண்டல்ல... 92 வகை நாட்டு மாடு வகைகள் நம்மிடம் இருந்தன. அதில் எத்தனை வகைகள் அழிந்து போயின. எவ்வளவு இருக்கின்றன... அவற்றை எவ்வகையில் நாம் காப்பாற்ற வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம்முடைய நாட்டுக்காளைகள் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
*தமிழ் மண்ணில் இருக்கும் நாட்டு மாடுகளின் வகைகள்*
*நாட்டு மாடு வகைகள்:*
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு
ஒன்றல்ல.. ரெண்டல்ல... 92 வகை நாட்டு மாடு வகைகள் நம்மிடம் இருந்தன. அதில் எத்தனை வகைகள் அழிந்து போயின. எவ்வளவு இருக்கின்றன... அவற்றை எவ்வகையில் நாம் காப்பாற்ற வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம்முடைய நாட்டுக்காளைகள் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
*தமிழ் மண்ணில் இருக்கும் நாட்டு மாடுகளின் வகைகள்*
*நாட்டு மாடு வகைகள்:*
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக