tamiloneindia :புதுடில்லி: வெளிநாட்டு தலைவர்களை
பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்பது குறித்து கிண்டல் செய்யும்
விதமாக காங்., தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ
வெளியிட்டுள்ளது.
மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து
வரவேற்று வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரபூர்வ
டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.







மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து
வரவேற்று வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரபூர்வ
டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடியோவில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்
போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர்
மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும்
காங்., பதிவு செய்துள்ளது.

Mexican President Enrique Peña Nieto was caught off guard.

After a bilateral meeting in 2015, former President Barack Obama didn’t know how to handle Modi’s hug either.

Former US Secretary of State John Kerry decided to chat mid-hug, perhaps to make the whole thing a little bit less awkward.



French President Emmanuel Macron, on the other hand, happily welcomes it.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக